Showing posts with label மூட்டு வலி. Show all posts
Showing posts with label மூட்டு வலி. Show all posts
Monday, January 25, 2010
மூட்டு வலி
அவருக்கு ஒரு முறை மூட்டு வலி அதிகமாகவே டாக்டரிடம் போனார். அவர் இது பல் சம்மந்தமாக வருவது. பற்களை எடுத்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று சொன்னாராம். தாத்தாவுக்கு நல்ல பல் வரிசை. என்ன செய்வது என்று தெரியாமல் டாக்டர் சற்றே உள்ளோ போகும்போது சொல்லிக்கொள்ளாமல் எழுந்து வந்துவிட்டாராம். மொட்டை தலையக்கும் முழங்கலுக்கும் முடிச்சு தெரியும். முகவைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு இதுதானோ?
Subscribe to:
Posts (Atom)